பிரான்ஸ் நாட்டில் நபர் ஒருவர் தனது வளர்ப்பு தாயை திருமணம் செய்துக் கொள்ளப்போவது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பிரான்ஸின் டாபோ (Dabo) எனும் சிறு கிராமத்தை சேர்ந்த சேர்ந்த எரிக் ஹோல்டர் (Eric Holder Age-45) என்ற நபர் தனது தந்தையின் 2 வது மனைவியான எலிசபெத் (Elisabeth Age-48) என்பவரை திருமணம் செய்து கொள்ளவுள்ளார்.
திருமணத் திற்காக பல மாதங்களாக அந்நாட்டின் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த எரிக் தற்போது மணமுடிக்க அனுமதியை பெற்றுள்ளார்.
அடுத்த ஆண்டு யூன் மாதம் நடை பெறவிருக்கும் இந்த திருமணத்தில், எலிசெபத்தின் கணவரும், எரிக் ஹொல்டரின் தந்தையுமான ஸ்டீவனும் (Steven) பங்கேற் கவுள்ளார்.
மேலும் இவர்கள் இருவரும் இரத்த உறவுகள் இல்லை என்பதால் பிரான்ஸ் சட்டத்தின் கீழ் இந்த திருமணம் செல்லு படியாகும் என கூறப்படுகிறது.
இது குறித்து எலிசபத் கூறுகையில், இது எங்களுக்கு மிக மகிழ்ச்சி கரமான தருணம் என்றும் எங்களை போல் உள்ள மற்ற தம்பதியினருக்கு எங்களது திருமணம் ஒரு எடுத்து காட்டாக விளங்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
A former stepson and stepmother are finally due to tie the knot on Saturday after fighting for months with French authorities for the right to marry.
Elisabeth Lorentz, 48, will marry Eric Holder, three years her junior, in the small village of Dabo in Alsace-Lorraine, northeastern France.
She was previously married to Mr Holder's father but the couple are not blood relatives. Nonetheless, French law prohibits all unions between stepchildren and step-parents – even former ones.
The couple pleaded their case through the courts right up to the Elysee Palace, only to receive a signed letter from President Francois Hollande last year reconfirming that such marriages are banned.
They finally obtained the right to marry from a local court in north-east France in June. The prosecutor's office opposed the decision but did not appeal.
"At last, it's the big day! I simply hope that our story will be useful to other couples in our situation, because I know there are some," said Ms Lorentz.
The ex-husband of the bride, who is also the father of the groom, will be among the 100 or so guests at the civil and religious ceremonies in Dabo. "He has always supported us," Ms Lorentz said.