வாகன ஓட்டுநர்கள் முன்னிலையில் தன் தலையை தானே துண்டித்த நபர் !

தெருவில் சென்றுக் கொண்டிருந்த வாகன ஓட்டுநர்கள் முன்னிலையில் நபரொ ருவர் தனது தலையை தானே துண்டித்து தற்கொலை செய்துக் கொண்ட விபரீத சம்பவம் அமெரிக்க டெக்ஸாஸ் மாநில த்தில் இடம்பெ ற்றுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் முன்னிலையில் தன் தலையை தானே துண்டித்த நபர் !
ஹுகோ ரொட்றியெஸ் (35 வயது) என்ற மேற்படி நபர் தனது கழுத்தில் கயிறொன்ரை கட்டி அதன் மற்றைய முனையை தீயணைப்பு குழாயொ ன்றுடன் கட்டிய பின் தனது வாகனத்தை செலுத்தி யுள்ளான்.

இதன்போது ஹுகோவின் தலையி லிருந்து துண்டிக்கப் பட்ட நிலையில் அவரது உடல் வாகனத் திலிருந்து தெருவில் தூக்கி வீசப்பட் டுள்ளது. 

அவர் தற்கொலை செய்வதற்கு முன்னர் தனது வானத்தின் மீது ஸ்பெயின் மொழியில் இரு எழுத்து க்களை எழுதியி ருந்தார்.

அதில் முதலாவது சொல் குறியீடு இல்லை எனவும் இரண்டாவது சொல் வீடியோ விளையாட் டொன்றை குறிப்ப தாகவும் அமைந்து ள்ளதாக தெரிவிக்கப் படுகின்றது. இந்த சம்பவம் குறித்து போலிஸார் விசார ணைகளை மேற்கொண் டுள்ளனர்.
Tags:
Privacy and cookie settings