இந்தியா வில் அனைத்து வித ஆபாச இணைய தளங் களுக்கும் தடை விதிக்க செய்ய மத்திய அரசு முடிவு செய் துள்ளது.
சமீபகா லமாக இந்தியா வில் பெண்க ளுக்கு எதிரான குற்றங் களும், பாலியல் வன் கொடுமை களும் அதிகரித்த வண்ணம் உள்ளன.
சமீபத்திய கணக்கெடு ப்பில் கூட பாலின வேறு பாடுகள் அதிகம் நிறைந்த நாடுகளில் இந்தியா முதண்மை யானதாக இருந்தது.
இதனால் சர்வதேச அளவில் இந்தியா பெண்க ளுக்கு பாதுகாப் பில்லாத நாடு என்ற பிம்பம் உருவாகி வருகிறது.
எனவே இதன் ஒருகட்ட மாக இணைய தளங்களில் ஆபாச வலை தளங்களை தடை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதம் உச்ச நீதி மன்றம், இது போன்ற ஆபாச இணைய தளங்களை முடக்க நடவடிக்கை எடுக்கு மாறு மத்திய அரசுக்கு ஆலோ சணைத் தெரிவித்தி ருந்தது குறிப்பிடத் தக்கது.