ஆபாசப் பட நடிகையுடன் மாலைப் பொழுதை கழிக்கும் வாய்ப்பு !

சீனாவின் தொழில் ­நுட்ப பாது­காப்பு நிறு­வ­ன ­மொன்று தம்மிடம் பணி­ யாற்றும் ஊழியர் ஒரு­வ­ருக்கு வித்­தி­யா ச­மான போனஸை வழங்க முன்­வந்­துள்­ளது.
ஆபாசப் பட நடிகையுடன் மாலைப் பொழுதை கழிக்கும் வாய்ப்பு !
இந்­நி­ று­வனம் ஒவ்­வொரு வருடமும் தனது ஊழி­யர்­க ­ளுக்கு போனஸ் வழங்­கு­வதை வழக்கமாக கொண் டுள்ளது.

கடின உழைப்பை வழங்கும் தமது ஊழியர்க ளுக்கு பொதுவாக பண வெகுமதிகளையே அந்நிறு வனம் வழங்கும். 

ஆனால், இம் முறை சீனப் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு, வருடத்தின் மிகச் சிறந்த ஊழியராக தெரிவு செய்யப்படும்

ஒருவருக்கு ஒரு வித்தியா சமான முறையில் ஆபாச நடிகையொ ருவருடன் மாலைப் பொழுதை கழிக்கும் வாய்ப்பை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த ஊழியர் மாலைப் பொழுதை கழிப்ப தற்காக சீனாவில் பிரபலமான 27 வயதான ஜீலியா என்ற ஆபாசப்பட நடிகையை இந்நி றுவனம் தெரிவு செய்துள்ளது.

அத்துடன் மேற்படி ஊழியருக்கு இந்தோனேஷி யாவின் பாலி தீவுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை வழங்கு வதற்கு அல்லது 

புதிய போர்ஷ்ச் காரை பரிசாக வழங்கு வதற்கும் தயார் என அந்நிறுவனம் தெரிவித் துள்ளது. சீனப் புத்தாண்டு பிறப்பு எதிர்வரும் 19 ஆம் திகதியாகும்.
Tags:
Privacy and cookie settings