விழுந்து சேதமாகும் ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிகளை பாதுகாத்துக் கொள்ளும் நோக்கில் ஹொண்டா நிறுவனம் காற்று நிரப்பப் பட்ட பாதுகாப்பு பை (Smartphone Airbag) ஒன்றை அறிமுகப் படுத்த உள்ளது.
ஹொண்டா நிறுவனத்தின் வடிவமைப் பாளர்களின் சிந்தனை யில், ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் கீழே விழும் போது அதற்கு சேதம் ஏற்படாத வண்ணம் காபனீரொட்சைட் வாயு நிரப்பப் பட்ட ஆறு பைகளை கொண்ட தாக இது வடிவமை க்கப்பட் டுள்ளது.
இந்த பையினுள் கையடக்கத் தொலைபேசி இருக்கும் போது பாதுகாப்பாகவும் கையாள் வதற்கு இலகு வாகவும் இருக்கும். இந்நிலை யில் ஸ்மார்ட் தொலை பேசிகள் தவறுதலாக கீழே விழும் போது
குறித்தப் வாயு நிரப்பட்ட பை தன்னிச்சை யாக செயற்பட்டு ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளை சேதத்துக் குள்ளாவதி லிருந்து பாதுகாக்கும்.
இதனை தயாரிக்க ஹொண்டா நிறுவன வடிவமைப் பாளர்கள் பல ஸ்மார்ட் கையடக்கத் தொலை பேசிகளை பயன்படுத்தி ஆராய்ச்சிகள் மற்றும் சோதனை நடவடிக் கைகளை மேற்கொ ண்டனர்.
இருப்பினும் தற்போது சந்தைகளில் குறித்த கையடக்க தொலை பேசிக்கான பையை பெற்றுக் கொள்ள முடியாது.
ஹொண்டா நிறுவனம் தமது புதிய கார் ஒன்றை சந்தையில் அறிமுப் படுத்தும் போதே குறித்த கையடக்க தொலை பேசிக்கான பையையும் அறிமுகப் படுத்த உள்ளமை குறிப்பிடத் தக்கது.