பொதுவாக, குழந்தைகளுக்கு ஆறு மாதங்களில் பால் பற்கள் முளைக்கும். பால் பற்கள் நிரந்தரப் பற்களைக் காட்டிலும் வெண்மை யாகவும் அழகாகவும் காணப்படும்.
சில குழந்தை களுக்குப் பல் முளைப்பதில் தாமதம் ஏற்படலாம். இதற்குக் கவலைப்படத் தேவை இல்லை.
பற்கள் முளைக்கும் போது, ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக் கொள்ளும்.
பற்கள் முளைக்கும் போது, ஈறில் உறுத்தல் இருக்கும். இதனால், கையில் கிடைத்ததை எல்லாம் குழந்தை, வாயில் போட்டுக் கொள்ளும்.
ஆகவே, வயிற்றுப் போக்கு, வாந்தி ஏற்படலாம். பெற்றோர்கள் இந்தத் தருணத்தில் மிகவும் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
பல் முளைக்கும் நேரத்தில் குழந்தை