அமெ­ரிக்கவில் இரு பெண்­ணு­றுப்­பு கொண்டுள்ள பெண் !

இணையத்தின் மூலம் பொதுமக்களுக்கு பல்வேறு ஆலோசனை வழங்குவதில் புகழ்பெற்ற அமெரிக்க யுவதி யொருவர் தனக்கு இரு பெண்ணுறுப்புகள் உள்ளதாக கூறுகிறார். 
இரு சிறுநீரகத்தை கொண்டுள்ள பெண் !
அதே வேளை, வலைப்பதிவுகள் மற்றும் யூ ரியூப் வீடியோக்கள் மூலம் பொது மக்களுக்கு ஆலோசனை களை வழங்கு வதிலும் அவர் புகழ் பெற்று விளங்கு கிறார்.

வெருட்டல்களை எதிர் கொண்டு வெற்றி பெறுவது முதல், மேக்அப் வரை ஆலோசனை வழங்குவர் இவர்.

இதனால், இவருக்கு ஆயிரக் கணக்கான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் தனக்கு இரு பெண்ணுறுப்புகள், இரு கர்ப்பப்பைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பொதுவாக மனிதர் களுக்கு இரு சிறு நீரகங்கள் இருக்கும் நிலையில் கசென்ட்ரா வுக்கு ஒரு சிறுநீரகம் மாத்திரமே உள்ளதாம்.

கடந்த வருடம் தனது இடுப்புப் பகுதியில் வலி ஏற்பட்ட தன் பின்னர் மருத்துவச் சோதனைக ளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டார் கசென்ட்ரா.
அமெரிக்கவில் இரு பெண்ணுறுப்பு கொண்டுள்ள பெண் !
அதன்போதே அவருக்கு ஒரு சிறுநீரகம் மாத்திரம் இருப்பது தெரிய வந்தது. அத்துடன் இரண்டாவது பெண்ணு றுப்பும் கண்டறியப் பட்டதாம்.

எனது ஸ்கேன் சோதனைகளை அறிக்கை களுடன் நான் மருத்துவரிடம் சென்ற போது அவர் எனக்கு இரு பெண்ணுறுப்புகளும் ஒரு சிறு நீரகமும் இருப்பதாக தெரிவித்தார்.

உடலின் ஒரு பெண்ணுறுப்புத் துவாரமே உள்ளது. ஆனால், உட்புறம் இரு பெண்ணு றுப்புகள் உள்ளன.

இரு கர்பப்பைகளும் உள்ளன. மருத்துவர் இதை விளக்கிய போது எனக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது என்கிறார் கசென்ட்ரா பேங்ஸ்.
Tags:
Privacy and cookie settings