தந்தையின் மனைவிகளை சேர்த்து 100 மனைவிகளுடன் வாழும் மன்னர் !

ஆப்ரிக்க நாட்டின் பாபூட் பிரேதேசத்தை ஆட்சி செய்து வரும் மன்னருக்கு 100 மனைவிகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 
தந்தையின் மனைவிகளை சேர்த்து 100 மனைவிகளுடன் வாழும் மன்னர் !
ஆப்ரிக்க நாட்டின் கேமரூனில் ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங் களை செய்துகொள்வது வழக்கத்தில் உள்ள ஒன்றாகும்.

மேலும், ஆட்சியில் இருக்கும் மன்னர் இறந்து விட்டால் அடுத்த மன்னராக பதவியேற்பவர் அவரது மனைவியர் அனைவரையும் தனது மனைவியராக பொறுப்பேற்க வேண்டும்.

அதன்படி கேமரூனில் உள்ள பாபூட் பிரதேசத்தை ஆட்சிசெய்து வந்த மன்னர் 1968 ஆம் இறந்ததை யடுத்து அவது மகனான இரண்டாம் அபும்பி மன்னராக பதவியேற்றார்.

அதன் பின்னர் நாட்டின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட அவர், தனது தந்தையரின் 72 மனைவியரையும் ஏற்றுக் கொண்டதன் மூலமாக அவருக்கு தற்போது 500 குழந்தைகள் உள்ளனர்.
மேலும், அபும்பிக்கு ஏற்கனவே 22 மனைவிகள் இருந்துள்ளனர், தந்தையரின் மனைவிகளோடு சேர்த்து அவருக்கு 100 மனைவிகளாகி விட்டனர்.

மகாராணி என்பவர் கல்விப்புலமை படைத்தவர்களாகவும், ஏராளமான மொழிகளை பேசும் திறன் படைத்தவராகவும் இருப்பதால், 

இவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ற அனுசரணைகளை மன்னருடன் பகிர்ந்து கொள்வதாக கூறப்படுகிறது.
Tags:
Privacy and cookie settings