வலங்கைமானை அடுத்த நீடாமங்கலத்தில் இருந்து 1,400 டன் அரிசி பொது வினியோக திட்டத்திற்காக வேலூர் மாவட்டம் காட்பாடிக்கு நேற்று சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது.
பாமணி மத்திய சேமிப்பு கிடங்கு, சுந்தரக்கோட்டை நவீன அரிசி ஆலை ஆகியவற்றில் இருந்து 124 லாரிகளில் அரிசி மூட்டைகள் நீடாமங்கலம் ரெயில் நிலையத்திற்கு நேற்று கொண்டு வரப்பட்டது.
பின்னர் சரக்கு ரெயில் மூலமாக 1,400 டன் அரிசி காட்பாடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.