மேகி நூடுல்ஸ் மீதான நடவடிக்கையைத் தொடர்ந்து, உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மேலும் 500 உற்பத்தி பொருட்களை இந்திய உணவு பாதுகாப்பு தர நிர்ணய ஆணையம் கருப்பு பட்டியலில் சேர்த்துள்ளது.
இவை டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ், வெங்கிஸ், ரான்பாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகும்.
இவை டாடா ஸ்டார்பக்ஸ், கெல்லாக்ஸ், வெங்கிஸ், ரான்பாக்ஸி உள்ளிட்ட நிறுவனங்களின் தயாரிப்புகள் ஆகும்.
இவற்றில், டாடா ஸ்டார்பக்ஸ் நிறுவன பொருட்கள் மட்டும் 32 ஆகும். இவை பெரும்பாலும் சாஸ் மற்றும் சிரப்கள் ஆகும்.
இந்த 500 பொருட்களில், சர்க்கரை, காரமல், உப்பு, கன உலோகங்கள், காபின், இரும்பு கலவை ஆகியவை அதிக அளவு கலக்கப்பட்டுள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.