உலகிலேயே விலை மதிப்பு மிக்க பாலாடைக் கட்டி செர்பியா வில் தயாரா கிறது. அரிய வகை பால்கன் கழுதைப் பாலில் தயாராகும் இந்தப் பாலாடைக் கட்டியின் விலை ஒரு கிலோ 64 ஆயிரம் ரூபாய்.
இயற்கை யான மணமும் உப்பும் இந்தப் பாலாடைக் கட்டியின் சிறப்பான அம்சங்கள். செர்பியா வின் ஸாசாவிகா இயற்கையால் பாதுகாக்கப் பட்ட பகுதி.
இங்கே தான் பால்கன் கழுதைகள் வசிக்கி ன்றன. இவை அதிக அளவில் பாலைச் சுரப்ப தில்லை. அதனால் ஒரு நாளை க்கு மூன்று வேளை கழுதை களிடமிருந்து கைகளால் பாலைக் கறக்கின்றனர்.
ஒரு நாளைக்கு 15 கழுதைகளிடமிருந்து 3.7 லிட்டர் பால்தான் கிடைக் கிறது. 10 லிட்டர் பாலில் இருந்து 1 கிலோ பாலாடைக் கட்டி தயாரிக்கப் படுகிறது.
ஓராண்டுக்கு 90 கிலோ பாலாடைக் கட்டி மட்டுமே உருவாக்கப் படுகிறது. ஒரு காலத்தில் செர்பியா வில் பால்கன் கழுதைகள் அதிகம் இருந்தன.
காலப் போக்கில் கழுதைகள் வளர்ப்பது குறைந்து போய் விட்டது. அதனால் பால்கன் கழுதைகள் அரிய வகை உயிரினமாக மாறி விட்டன.
2012ம் ஆண்டு செர்பியா வைச் சேர்ந்த டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் வெற்றிகளுக்கு எல்லாம் இந்தப் பாலாடைக் கட்டி தான் காரணம் என்று வதந்தி பரவியது. பிறகு அதில் உண்மை இல்லை என்று தெரிய வந்தது.
அதற்குப் பிறகு பாலாடைக் கட்டியின் விலை அதிகரித்து விட்டது. கழுதைப் பால் மிகவும் சத்து நிறைந்தது. குழந்தை களின் நோய் எதிர்ப் பாற்றலை அதிகரிக்கக் கூடியது.
அதனால் தான் கழுதைப் பாலில் இருந்து பாலாடைக் கட்டியைத் தயாரிக்கும் எண்ணம் வந்தது என்கிறார் கழுதைப் பண்ணையின் நிர்வாகி.
தென்னாப் பிரிக்கா வில் உள்ள காடெங் பூங்கா சிங்கங்க ளுக்குப் பெயர் பெற்றது. இங்கே 85 சிங்கங்கள், நெருப்புக் கோழிகள், ஒட்டகச் சிவிங்கிகள் போன்றவை வசிக்கின்றன.
லயன் சஃபாரி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபல மானது. வாகனங் களில் அழைத்துச் செல்லும் போதே, என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதைத் தெளிவாக விளக்கிச் சொல்லி விடுவார்கள்.
இவை தவிர, ஆங்காங்கே பலகையிலும் எழுதி வைக்கப் பட்டிருக் கிறது. கார் கண்ணாடி களை எக்காரணம் கொண்டும் திறக்கக் கூடாது என்று கடுமையாக எச்சரித்து தான் உள்ளே அனுப்பி வைக் கிறார்கள்.
அமெரிக்கா வைச் சேர்ந்த 22 வயது பெண் ஒருவர் சிங்க உலாவு க்குச் சென்றார். அவருடன் சிம்சன் என்ற பூங்கா ஊழியரும் சென்றார்.
ஓரிடத் தில் கூட்டமாக அமர்ந் திருந்த சிங்கங் களைக் கண்டதும் அமெரிக்கப் பெண் காரின் ஜன்னல் களைத் திறந்தார்.
சிம்சன் எவ்வளவோ எச்சரித்தும் அவர் கேட்கவே இல்லை. சட்டென்று ஒரு பெண் சிங்கம் கார் ஜன்னல் வழியே தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கப் பெண் மோசமான காயங் களுடன் இறந்து போனார். சிம்சன் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக் கிறார்.
சிம்சன் எவ்வளவோ எச்சரித்தும் அவர் கேட்கவே இல்லை. சட்டென்று ஒரு பெண் சிங்கம் கார் ஜன்னல் வழியே தாக்குதல் நடத்தியது.
அமெரிக்கப் பெண் மோசமான காயங் களுடன் இறந்து போனார். சிம்சன் பலத்த காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டிருக் கிறார்.
கடந்த 4 மாதங்களில் சிங்கங்களின் தாக்குதலுக்கு உள்ளான மூன்றாவது நபர் இவர்