விண்டோஸ் 8 கணனிகளை எளிதாக ஹேக் செய்யலாம் !

விண்டோஸ் 8 இயங்குதளம் கொண்ட கணனிகளை எளிதாக ஹேக் செய்ய முடியும் என ஜேர்மன் நாட்டு தொழில் நிறுவனம் ஒன்று எச்சரித்துள்ளது.
விண்டோஸ் 8 கணனிகளை எளிதாக ஹேக் செய்யலாம் !
ஜேர்மனி அரசாங்கத்தை சேர்ந்த டெக்னாலஜி ஏஜென்சி, விண்டோஸ் 8 இயங்குதளம் கொண்ட கணனிகளை எளிதாக ஹாக் செல்லும் அபாயம் உள்ளதாக எச்சரித்துள்ளது.

விண்டோஸ் 8 இயங்கு தளமானது Trusted Platform Module 2.0 கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது. இது கணனிகளின் பாதுகாப்புக்காக இணைக்கப் பட்டுள்ளது.

இருப்பினும் விண்டோஸ் 8 TPMவுடன் இணையும் பொழுது, இணையத்தளம் மற்றும் ஹார்டுவேர்களின் கட்டுப்பாட்டை இழந்து விடுகிறது.
இதனால் விண்டோஸ் 8 ஹாக்காகும் அபாயம் உள்ளது என்று தெரிவித்துள்ளனர்.

இதற்கு மறுப்பு தெரிவித்த மைக்ரோசாப்ட் நிறுவனமானது விண்டோஸ் 8 கணணியை பயன்படுத்துபவர்கள் 

TPM சிப்பை வேண்டுமானால் செயலிழக்க செய்து விடலாம். அந்த வசதி தரப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளனர்.
Tags:
Privacy and cookie settings