தான் தற்போதும் இளைஞர்களுடன் செக்ஸ் தொடர்பை பேணி வருவதாக 83 வயது வயோதிகப் பெண் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் நியூயோர்க்கில் பிறந்தவர் Carmen Dell, இவருக்கு தற்போது 83 வயதாகின்றது. எனினும் தனது உடல்கட்டமைப்பை வாளிப்பாகப் பேணி வருகின்றார்.
தமிழ் நடிகர், நடிகைகளின் கார்கள்! (அரிய புகைப்படங்கள் இணைப்பு) இவர் தனது 15 வயதிலேயே Vogue பத்திரிகை வாயிலாக மொடெலிங் துறையில் கால்பதித்துவிட்டார்.
தற்போது தனது அந்தரங்க வாழ்வு தொடர்பில் ஊடகங்களுக்கு வாய் திறந்துள்ளார் Carmen Dell.இவர் தெரிவிக்கையில், தனக்கு மரண வயது நெருங்கி வருகிறது.
ஆனால் தான் இன்னமும் தனது செக்ஸ் வாழ்வை நிறுத்தவில்லை என தெரிவித்துள்ளார்.
காதலில் உங்கள் குணம் எப்படி? எண்ஜோதிடம் ஆரோக்கியமான உணவுகளை தெரிவுசெய்து உண்பதே தனது ஆரோக்க்கியமான செக்ஸ் வாழ்க்கைக்கு காரணம் என தெரிவித்துள்ளார் இந்த பாட்டி.