அசோக் லேலாண்ட் சொகுசுப் பேருந்து !

1 minute read
ஆடம்பரமான ஜெட் விமான ங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகள் கொண்ட பேருந்து டெல்லியில் விரைவில் இயக்கப்பட உள்ளது. 
அசோக் லேலாண்ட் சொகுசுப் பேருந்து !
விமான ங்களில் உள்ள வசதிகளை போல பேருந்து களிலும் இருக்காதா என எண்ணிய பயணிகளின் கனவு களை நனவாக்கும் வகையில் டெல்லியில் அதி நவீன வசதியுடன் சொகுசுப் பேருந்து இயக்கப்பட உள்ளது.

அசோக் லைலேண்ட் நிறுவனம் இந்த ஆடம்பர பேருந்தை உருவாக்கி யுள்ளது. இந்த பேருந்திற்கு, அசோக் லைலேண்டு லக்சுரா மேஜிக்கல் இந்தியா என்று பெயரிடப் பட்டுள்ளது.

இந்த பேருந்தில், குளிர்வி க்கப்பட்ட மற்றும் சூடான உணவு வகைகள், நவீன பொழுது போக்கு சாதனங்கள், குளியலறை, உடற் பயிற்சிக் கூடம் போன்ற பல அதிநவீன வசதிகள் உள்ளன.
ஒன்பது பேர் பயணிக்கக் கூடிய இந்த ஆடம்பர பேருந்தின் வடிவமை ப்பாளர் திலீப் சாப்ரியா கூறுகை யில், தனியார் ஆடம்பர ஜெட் விமா னங்களில் உள்ள அதிநவீன வசதி களை போல இந்த பேருந்தில் வசதிகள் செய்யப்ப ட்டுள்ளன.
ஒன்பது பேர் பயணிக்க முடியும் இந்த வாகனத்தில், விமா னத்தை விட குறைந்த கட்டணமே வசூலிக்கப்படும். 

காலையில் டெல்லியில் இருந்து புறப்பட்டு ஆக்ரா சென்று அன்று மாலையி லேயே டெல்லி திரும்ப, 65 ஆயிரம் ரூபாய் கட்டணமாக வசூலிக் கப்படும். இவ்வாறு திலீப் சாப்ரியா தெரிவி த்தார்.

டில்லியை சேர்ந்த மான் டிராவல்ஸ், இந்த ஆடம்பர பஸ்சை சுற்றுலா பயணங் களுக்கு ஏற்பாடு செய்ய உள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில், இந்த ஆடம்பர பேருந்து டெல்லியி லிருந்து இயக்கப்பட உள்ளது
Tags:
Today | 31, March 2025
Privacy and cookie settings