ஆண், பெண் இருபாலருக்கும் வயதாக வயதாக முடி உதிர்தல் மற்றும் முடி வலிமை இழத்தல் என்பது இயல்பான ஒன்று. 30 வயதிற்கு மேல் முடி வளர்ச்சி குறைவாகவே உள்ளது.
அது மட்டுமல்லாமல் முடியின் அடர்த்தியும் குறையத் தொடங்குகிறது. நமது உடம்பில் பித்தம் அதிகரித்து காணப்பட்டால், முடிக்கொட்டுதல் உண்டாகும்.
அடிக்கடி காபி, டீ போன்ற பானங்கள் பருகுவதாலும் அதிக அளவில் மதுபானங்களை உபயோகிப்பதாலும், அடிக்கடி அசைவம் உண்பதாலும், புகைப் பிடிப்பதாலும் தலைமுடி வெகுவாகப் பாதிக்கப் படுகிறது.
பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை !
3. எண்ணெய்யில் வறுத்த உணவுகள் (fried foods)
என்ணெய் பதார்த்தங்கள்(oily food)
புளிப்பு உணவுகள் (acidic food )
இவைகளை அடிக்கடி அதிக அளவில் உண்பதாலும் தலைமுடி கொட்டுதல், நரை போன்ற குறைபாடுகள் காணும்.
4. அடிக்கடி ரசாயன மருந்துகளை (chemical medicines) உட்கொள்வதாலும் முடி கொட்டுதல் உண்டாகும்.
1. ரோஸ்மேரி எண்ணெய் (rosemarry oil ): 100 கிராம் தேங்காய் எண்ணெயைக் கலந்து தினசரி தலைக்கு தேய்த்துவர முடி அடர்த்தியாக வளரும்.
2. காஸ்டஸ் எண்ணெய் (costous oil ) : 100 கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 5 துளி காஸ்டஸ் என்ணெய் கலந்து, தினசரி தலைக்குத் தேய்த்துவர-பொடுகுத் தொல்லை முற்றிலும் நீங்கி முடி அடர்த்தியாய் வளரும்
3. ஜூனிஃபர் பெரி (junifer berry) –5 சொட்டு
உரிமையாளர் உடலை விட்டு பிரிய மறுத்த வளர்ப்பு நாய் !
சாதம் வடித்த நீருடன் (வடிகஞ்சி) சிகைக்காய் பவுடரைக் கலந்து தேய்து வாரம் இருமுறை குளித்துவர, முடி அடர்த்தியாக வளரும். ஆலிவ் எண்ணெய் சிறிது சூடாக்கி, தினசரி தேய்த்து 6 மணி நேரம் கழித்து குளித்து விடவும்.
மாணவிகளுக்கு சாபம் விட்ட நிர்மலா தேவி?
வெந்தயத்தை தண்ணீர் விட்டு விழுதாய் அரைத்து தலையில் தேய்த்து, அரை மணி நேரம் வைத்திருந்து குளித்து விடுங்கள்.
குர்தாவுக்குள் பாம்பு சென்றது கூட தெரியாமல் தூங்கிய நோயாளி !
கொத்தமல்லி இலைச்சாற்றினைக் கொண்டு, தலைமுடியின் வேர்க்காலில் (scalp) மசாஜ் செய்துவர தலைமுடி கருமையாய் வளரும்.
கழுத்தெலும்பு அழற்சிக்கான அறி குறிகள் !