சமீபத்தில் நடிகை ஹன்சிகாவின் குளியல் வீடியோ என்ற பெயரில் ஒரு வீடியோ இணையத்தளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் வெளியாகி பெரும் பரப்பை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவர்.
இது உண்மையிலேயே ஹன்சிகாதானா என்று ஒரு பக்கம் ஆராய்ச்சி நடந்த நிலையில் அவர் நடிகை என்பதால் அந்த வீடியோ வாட்ஸ் அப்பில் வைரலாக பரவிச்சென்றது.
இது குறித்து ஹன்சிகா தரப்பில் அது அவர் இல்லை என்று கூறப்பட்டது. ஆனால் வீடியோவைப் பார்த்த பலரும் அது ஹன்சிகாதான் என நம்பினர்.
அந்த அளவுக்கு ஹன்சிகாவின் முகம் தெளிவாகத் தெரிந்தது படத்தில். ஆனால் இது குறித்து ஹன்சிகாவிடம் எந்த பதிலும் இல்லை. போலீசிலும் புகார் ஏதும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் இப்போது அந்த வீடியோ குறித்து கருத்து தெரிவித்துள்ளார் ஹன்சிகா.

வருகிற 8ஆம் தேதி, ‘உலக மகளிர் தினம்’ கொண்டாடப் படுவதையொட்டி, பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பேட்டி அளித்தார் ஹன்சிகா.
அப்போது அவரிடம் மார்பிங் செய்து நடிகைகளின் ஆபாச படங்களை வெளியிடுவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறதே

இதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க என்று கேட்டதற்கு இந்த மாதிரி வீடியோக்கள் வெளியாவது மிகவும் வருத்தப்பட வேண்டிய விஷயம்.
சினிமாவில் நாங்கள் சொகுசு வாழ்க்கை வாழவில்லை. 365 நாட்களும் கஷ்டப்பட்டு உழைத்து, மற்றவர்களைச் சந்தோஷமாக வைக்கிறோம்.
ஆனால் எங்களை இழிவுபடுத்துவதற்கு எப்படி மனசு வருகிறது என்று புரியவில்லை. இது, கற்பழிப்பை விட கொடுமையானது. எங்கள் மனதை புண்படுத்துகிறவர்களை கடவுள்தான் தண்டிக்க வேண்டும்,” என்றார்.
சரி.. போலீசில் புகார் கொடுத்திருக்கலாமே… ஏன் கொடுக்கவில்லை? என்று கேட்டதற்கு, “அந்த படத்தில் இருப்பது நான் அல்ல. பின்னர் ஏன் புகார் செய்ய வேண்டும்?,” என்றார்.