உணவின்றி உயிரில்லை. சாப்பிட்ட உணவு சரிவர ஜீரணமாகி, உணவுச் சத்துக்கள் உடலில் சேர வேண்டும். எனவே ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுவது அவசியம்.
ஆரோக்கிய உணவை உட்கொண்டால் மட்டும் போதாது. அது சரிவர ஜீரணமாக வேண்டும். வாழ்கையின் முக்கிய மூன்று அம்சங்கள். உணவு, நல்லுறக்கம், ஒழுங்கான தாம்பத்ய உறவு. ஆயுர்வேதம் உணவை சாப்பிடும் வழிகளை சொல்லித்தருகிறது.
அஜீரண அறிகுறிகள் – வயிறு உப்புசம், சங்கடமான உணர்வு, சில சமயங்களில் வலி, பசியின்மை நாம் உட்கொள்ளும் உணவை உடலுக்கேற்றதாக மாற்றி அமைப்பதை ஜீரண சக்தி என்கிறோம்.
முன்பே கூறிய படி உணவை சத்தாக மாற்றும் சக்தியை ‘ஜாடராக்னி’ (ஜடரம் – வயிறு, அக்னி – நெருப்பு) என்கிறது ஆயுர்வேதம். ஜீரண சக்தி பெற ஹஸ்தபாடாசனம் செய்வது அவசியம்.
செய்முறை:
1. கையை உயர்த்தி நேராக நிற்கவும்.
2. உடலை முன் பக்கமாக வளை க்கவும்.
4. இதே நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலை க்கு வரவும்.
2. உடலை முன் பக்கமாக வளை க்கவும்.
இதயத்தை ஆரோக்கியமா வச்சுக்கணுமா?3. கைகளை நேராக தொங்க விட்டு விரல் கள் இணைந்த நிலையில் பூமியை நோக் கியும், தலை கவிழ்ந்தும் இருக் கட்டும்.
4. இதே நிலையில் சிறிது நேரமிருந்து ஆரம்ப நிலை க்கு வரவும்.
பலன்கள்:
1. இடுப்பு வளையும் தன்மை பெறுகிறது.
2. ஜீரண சக்தி அதிகரிக் கிறது.
3. கால்கள் வலுப்பெறு கின்றன.