ஆண்களிடம் பழகும் பெண்கள் கவணிக்க வேண்டியவை !

ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ 
ஆண்களிடம் பழகும் பெண்கள் கவணிக்க வேண்டியவை
அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக் காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடு த்தாலும் சத்தமாக சிரிக்கா தீர்கள்.

இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்த தூண்டும்.

 * உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்தி ற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை

Tags:
Privacy and cookie settings