நாகரீகம் என்ற பெயரில் பல வித்தியா சமான மாற்றங்கள் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அதில் நன்மையும் தீமையும் சரிசமமாக கலந்திரு க்கிறது.
சொல்லப் போனால், அவற்றில் தீமை தான் மேலோங்கி நிற்கிறது. அப்படி வளர்ந்து வரும்
நாகரீக த்தில் ஒன்றாக விளங்கு கிறது பாடி பியர்சிங் எனப்படும் உடம்பில் துளையி டுதல்.
நம் சமூகத் தில் உடம்பில் துளை யிடுதல் என்பது ஒரு முக்கிய நாகரீக மாகவும், பண்பாடா கவும் மாறி வருகிறது.

பல காரணங் களுக்காக பலர் உடம்பில் துளையிடு கின்றனர்.
சிலர் சமய ஈடுபாடு அல்லது பண்பாட்டு காரணங்க ளுக்காக, உடம்பில் துளையிடு கின்றனர்.
இன்னும் சில பேர் ஸ்டைல், அழகு மற்றும் நாகரீகம் என்ற காரணங் களை காட்டி உடம்பில் துளையிடு கின்றனர்.