கின்னஸ் சாதனை படைத்த தேள்களின் ராணி

0 minute read
தாய்லாந்தை சோ்ந்த Kanchana Kaetkaew என்பவர் 33 நாட்கள் 5000 தேள்களுடன் தனி அறையில் இருந்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.


39 வயதான Kanchana என்பவர் செய்த மற்றொரு சாதனை விஷத்தன்மை உள்ள தேளை 2 நிமிடம் அவருடைய வாயில் வைத்து சாதனை படைத்துள்ளார்.

தேள்களின் ராணி Kanchana என்பவரால் படைக்கப்பட்ட மிகவும் ஆபத்தான இந்த சாதனைக்கு அவருடைய கணவரும் உற்ற துணையாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:
Today | 16, April 2025
Privacy and cookie settings