ஆபாச காட்சிகள் அதிகமாக இருப்பதால் தடை செய்யப்பட்ட படம் !

அமெரிக்காவின் எரோடிக் ரொமண்டிக் படமான 'பிப்டி ஷேட்ஸ் ஆப் கிரே ' திரைப்படம் ஆபாச காட்சிகள் அதிகமாக இருப்பதால் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்லது .
 
அனைத்து நிர்வாணக் காட்சிகளும் படத்தில் இருந்து தணிக்கை செய்யப்பட்ட பின்னரும் இந்த திரைப்படத்தை தணிக்கை குழு அனுமதிக்கவில்லை .

இந்த திரைப்படத்தை காதலர் தினத்தன்று வெளியிட முடிவெடுத்து இருந்தனர் . ஆனால் தணிக்கை குழு அனுமதிக்கவில்லை என்பதால் திரையிடவில்லை .

ஏற்கனவே இந்த திரைப்படம் மலேசியா , இந்தோனேஷியா , கென்யா ஆகியா நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது .

மலேசிய நாட்டின் தணிக்கைக் குழு இந்த திரைப்படம் ஒரு ஆபாச படம் போன்றே இருக்கிறது என குறிப்பிட்டு இருந்தனர் .
Tags:
Privacy and cookie settings