கவர்ச்சியான பின்னழகை பெற உடற்பயிற்சி !

0 minute read
உங்கள் உடற்கட்டை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வீட்டில் இருந்தே சில எளிய உடற் பயிற்சி செய்தால் போதும். உங்கள் பின்னழகை கவர்ச்சியாக இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தால்,


இங்கே கூறப் பட்டிருக்கும் உடற் பயிற்சிகளை சரியான முறையில் தினமும் செய்து வந்தாலே போதுமானது.

• குந்து பயிற்சி (Squats) : உட்கார்ந்து எழுந்து செய்யும் இந்த குந்து பயிற்சி செய்வதன் மூலம் உங்களது பின்னழகு மட்டுமின்றி தொடை பகுதியும், இடுப்பு பகுதியும் கூட வலுவாகும்.

• ஸ்டேப்-அப்ஸ் (Step Ups) : வீட்டில் இருந்தே செய்யக்கூடிய படிகள் ஏறி இறங்கும் பயிற்சியினால் உங்க
Tags:
Privacy and cookie settings