'என் பையனைப் பத்திக் கவலை யில்லீங்க... இன்ஜினீயரிங் ஃபைனல் இயர் படிக்கிறான்.
கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான்.
சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில்.
கேம்பஸ்ல செலக்ட் ஆகி ஏதாவதொரு சாஃப்ட்வேர் கம்பெனியில சேர்ந்து, கை நிறைய சம்பாதிப்பான்.
சரி, உங்க பையன் எந்த குரூப்?’ ஏதோ லெதர் டெக்னாலஜியாம்!’ - இதுதான் அந்த அப்பாவித் தந்தையின் பதில்.
எந்த இன்ஜினீயரிங் கோர்ஸ் படித்தாலும், அது சாஃப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்ப்பதற்குத் தான் எனும் எண்ணம் நம் எல்லாருக்கும் வந்து விட்டது.
''உலகின் எந்த நாட்டுக்குப் போனாலும், அங்கு ஆந்திராவைச் சேர்ந்த ஒருவர், தன்னை ஐ.ஐ.டி மாணவர் என்று என்னிடம் அறிமுகப் படுத்திக் கொள்வார்.
தமிழகத்தின் மிகச் சிறந்த மாணவர்கள் கூட, அதிக பட்சமாக அண்ணா பல்கலைக் கழகத்துக் குள்ளேயே, தங்கள் எல்லையைச் சுருக்கிக் கொள்கின்றனர்.
உலகின் தலைசிறந்த கல்லூரிகளில் ஒன்றான ஐ..ஐ.டி பற்றிய விழிப்பு உணர்வு இங்கு மிக மிகக் குறைவு. இதனால், நஷ்டம் நமக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும்தான்!
உலகின் அத்தனை முன்னணி நிறுவனங்களும் இங்கே கடை பரப்பி வைத்து காத்திருக்கின்றன.
ஆட்டோ மொபைல் துறையில் ஆட்டோ மொபைல், மெக்கானிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர்களைத் தவிர எலெக்ட்ரிக்கல்,
மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர் களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன'.
மெக்கட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், எலெக்ட்ரிக்கல் அண்டு கம்யூனிகேஷன், கெமிக்கல் இன்ஜினீயரிங் படித்தவர் களுக்கும் ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன'.
IIT (இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி)
ஐ.ஐ.டி சென்னை, மும்பை, டெல்லி, காரக்பூர் (கொல்கத்தா) உட்பட ஏழு இடங்களில் உள்ளது.
மேலும், புதிதாக ஒன்பது இடங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
மேலும், புதிதாக ஒன்பது இடங்களில் ஆரம்பிக்கப்பட இருக்கிறது.
பி.இ / பி.டெக் / பி.ஆர்க் என ஆரம்பித்து போஸ்ட் டாக்ட்ரேட் வரையில், தொழில் நுட்பம் சம்பந்தமான அத்தனை படிப்புகளு க்கும்
மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.IIT - JEE, JMET, GATE என படிப்புகளுக்கு ஏற்றவாறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்.
மிகச் சிறந்த கல்வி நிறுவனம் ஐ.ஐ.டி.IIT - JEE, JMET, GATE என படிப்புகளுக்கு ஏற்றவாறு நுழைவுத் தேர்வுகள் எழுத வேண்டும்.
ஐ.ஐ.டி என்பது ஒரு இரும்புக் கோட்டை என்ற மாயை பலரது மனதில் பதிந்து விட்டது.
ஐ.ஐ.டியில் சேர்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல.
ஐ.ஐ.டியில் சேர்வது அவ்வளவு கடினமான காரியமும் அல்ல.
அதே சமயம், சுலபமான விஷயமும் அல்ல! குறைந்த பட்சம் எட்டாவது படிக்கும் போதிலிருந்தே தங்களை மாணவர்கள் தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும்.
நமது மாணவர்கள் அனைவரு க்கும் ஐ.ஐ.டி பற்றி ஒரு புரிதல் வரும் போது, தமிழகத்தின் வளர்ச்சியில் ஆச்சரியத்தக்க மாற்றங்கள் ஏற்படும்.
CIPET (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் பிளாஸ்டிக் இன்ஜினீயரிங் அண்டு டெக்னாலஜி)
சிப்பெட், இந்தியாவில் பதினைந்து இடங்களில் உள்ள கல்வி நிறுவனம். சென்னையில் இருப்பது கூட, நம்மில் பலருக்குத் தெரியாது.
கிண்டி தொழிற் பேட்டையில் உள்ள இந்த நிறுவனம், மத்திய உரம் மற்றும் ரசாயனத் துறையின் கீழ் வருகிறது. இன்றைய சூழ்நிலையில் பிளாஸ்டிக் தான் பரம்பொருள்.
ஆட்டோமொபைல் துறையிலும் பிளாஸ்டிக்கின் தேவை இன்றி யமையாதது. டிப்ளமோ, போஸ்ட் டிப்ளமோ,
பி.ஜி. டிப்ளமோ, யு.ஜி. பி.ஜி. பி.எச்டி. என பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் 'அ முதல் ஃ வரை’ கற்றுத் தரும் நிறுவனம் இது.
பி.ஜி. டிப்ளமோ, யு.ஜி. பி.ஜி. பி.எச்டி. என பிளாஸ்டிக் தொழில்நுட்பத்தின் 'அ முதல் ஃ வரை’ கற்றுத் தரும் நிறுவனம் இது.
இதைத் தவிர்த்து, குறுகிய கால சான்றிதழ் படிப்புகளும், அப்கிரேடேஷன் படிப்புகளும் இங்கு ஏராளமாக உள்ளன.
இன்ஜினீயரிங் பின்புலம் இல்லாதவர்கள் கூட பி.எஸ்சி கெமிஸ்டிரி டிகிரி முடித்திருந்தால், அதற்கேற்ற படிப்புகளில் இங்கு சேர முடியும்.
இன்ஜினீயரிங் பின்புலம் இல்லாதவர்கள் கூட பி.எஸ்சி கெமிஸ்டிரி டிகிரி முடித்திருந்தால், அதற்கேற்ற படிப்புகளில் இங்கு சேர முடியும்.
பி.எஸ்சி முடித்தவர் களுக்கு 'பிஜி டிப்ளமோ இன் பிளாஸ்டிக் பிராஸசிங் அண்டு டெஸ்டிங்’ (PGD-PPT) என்ற ஒன்றரை வருடப் படிப்பு இருக்கிறது.
மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், புரொடக்ஷன் டெக்னாலஜியில் டிப்ளமோ
முடித்த மாணவர்களுக்கு 'போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிங் மோல்டு டிசைன்’ என்ற ஒன்றரை வருடப் படிப்பை உருவாக்கியுள்ளனர்.
முடித்த மாணவர்களுக்கு 'போஸ்ட் டிப்ளமோ இன் பிளாஸ்டிங் மோல்டு டிசைன்’ என்ற ஒன்றரை வருடப் படிப்பை உருவாக்கியுள்ளனர்.
இதைத் தவிர, 'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் மோல்டு டெக்னாலஜி’ (DPMT),'டிப்ளமோ இன் பிளாஸ்டிக் டெக்னாலஜி’ (DPT) போன்ற படிப்புகளும் உள்ளன.
யிணிணி JEE (Joint Entrance Exam) நுழைவுத் தேர்வு எழுதியே இக்கல்லூரியில் சேர முடியும்.
ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பங்கள் தரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.cipet.gov.in என்ற வலை தளத்தைப் பார்வை யிடவும்.
ஜூன் ஒன்றாம் தேதி வரை விண்ணப்பங்கள் தரப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு www.cipet.gov.in என்ற வலை தளத்தைப் பார்வை யிடவும்.
CITD (சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் டூல் டிசைனிங்)
டூலிங் என்ற துறை பற்றி இங்கு விபரமறிந்தவர்கள் மிகச் சொற்பம். ஆனால், நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் ஸ்பூன், டம்ளரில் இருந்து கார் பானெட் வரை டூலிங்தான் எல்லாமே.
இது டையிங் (Dyeing) மோல்டிங் (Moulding) என்றும் அழைக்கப்படும்.
டூலிங் படித்தவர் களுக்கு உலகம் முழுவதிலும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள CITD இந்த டூல் டிசைனிங் படிப்புக்கான ஒரு முக்கிய நிறுவனம்.
டூலிங் படித்தவர் களுக்கு உலகம் முழுவதிலும் மிகப் பெரிய வாய்ப்பு இருக்கிறது. ஹைதராபாத்தில் உள்ள CITD இந்த டூல் டிசைனிங் படிப்புக்கான ஒரு முக்கிய நிறுவனம்.
மூன்று வாரம் முதல் இரண்டு மாதம் வரையிலான காலத்தில் கற்றுத் தரக்கூடிய, இருபத்தைந்து குறுகிய கால படிப்புகளையும் இவர்கள் வழங்கு கின்றனர்.
CAD / CAM, ஆட்டோமேஷன், VLSI - Very Large Scale Integration, Microcontrollers எனப் பல தளங்களில் இந்த படிப்புகள் சொல்லித் தரப்படுகின்றன.
பி.இ. /பி.டெக் மாணவர்களும், டிப்ளமோ மாணவர்களும் இதில் சேரலாம். ஏப்ரல் முதல் ஜூலை வரை,
டிசம்பரில் இருந்து ஜனவரி வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு புது பேட்ச் ஆரம்பிக்கப்படுகிறது.
டிசம்பரில் இருந்து ஜனவரி வரை, ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு புது பேட்ச் ஆரம்பிக்கப்படுகிறது.
இதற்கான கல்விக் கட்டணம் ரூ.3,500 முதல் 10,500 வரை. தேர்ந்தெடுக்கும் கோர்ஸுக்கு ஏற்ப மாறுபடும்.
இனி வரும் காலங்களில் வெறும் பி.இ பட்டம் மட்டும் உதவாது.
இனி வரும் காலங்களில் வெறும் பி.இ பட்டம் மட்டும் உதவாது.
இது மாதிரியான சிறப்புக் கல்வி தான் மற்றவரிடம் இருந்து உங்களை முன்னிலைப் படுத்தும்.
மேலும் விபரங்களுக்கு www.citdindia.org என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.
மேலும் விபரங்களுக்கு www.citdindia.org என்ற வலை தளத்தைப் பார்க்கவும்.
NTTF (நெட்டூர் டெக்னிக்கல் டிரெய்னிங் ஃபவுண்டேசன்)
என்.டி.டி.எஃப் வெறும் கல்வி நிறுவனம் மட்டுமல்ல, இது தொழிற்சாலையும் கூட!
இந்தியாவில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட, தங்கள் வேலைகளை இவர்களிடம் தான் அவுட்சோர்ஸ் முறையில் அளிக்கின்றனர்.
இந்தியாவில் உள்ள பல ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கூட, தங்கள் வேலைகளை இவர்களிடம் தான் அவுட்சோர்ஸ் முறையில் அளிக்கின்றனர்.
அங்கே தயாரிப்பு வேலைகளைச் செய்வதெல்லாம் இதன் மாணவர்களே! அவர்களின் அந்த அனுபவம்,
படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு கை மேல் வேலையைக் கொண்டு வந்து சேர்க்கும்.
படிப்பு முடிந்ததும் அவர்களுக்கு கை மேல் வேலையைக் கொண்டு வந்து சேர்க்கும்.
இந்தியா முழுவதும் பத்தொன்பது மையங்களில் செயல்படும் இந்நிறுவனம், தமிழகத்தில் வேலூர், தூத்துக்குடி மற்றும் கோவையில் உள்ளன.
இங்கு டிப்ளமா, போஸ்ட் டிப்ளமோ, பி.ஜி. டிப்ளமோ, பிஜி தவிர்த்து, சான்றிதழ் படிப்புகளும்,
குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர் களுக்கான படிப்புகளும் இங்கு உண்டு.
குறுகிய காலப் படிப்புகளும், தொலை தூரப் படிப்புகளும் உள்ளன. பத்தாம் வகுப்பு முடித்தவர் களுக்கான படிப்புகளும் இங்கு உண்டு.
பள்ளித் தேர்வு மதிப்பெண்களுடன் NTTF நடத்தும் தனி நுழைவுத் தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும்.
இதற்கான விண்ணப்பங் களை www.nttftrg.com என்ற வலைதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
இதற்கான விண்ணப்பங் களை www.nttftrg.com என்ற வலைதள முகவரியில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.
டிசைன் சம்பந்தமான படிப்புகளுக்கு இந்தியாவில் அதிகமான அளவில் கல்லூரிகள் இல்லாதது வருத்தப் படக்கூடிய விஷயம்.
அப்படி யிருக்கும் ஒரு சில கல்லூரிகளில் கூட ஆட்டோ மொபைல் டிசைன் படிப்பு கிடையாது.
அப்படி யிருக்கும் ஒரு சில கல்லூரிகளில் கூட ஆட்டோ மொபைல் டிசைன் படிப்பு கிடையாது.
இன்டஸ்ட்ரியல் டிசைன் கோர்ஸ்கள் தான் உள்ளன. டிசைன் படிப்புக ளுக்கும் ஐ.ஐ.டி தான் பெஸ்ட்.
M.Des (Master of Design) படிக்க (CEED-Common Entrance Exam for Design) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
முதுகலை படிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு.
M.Des (Master of Design) படிக்க (CEED-Common Entrance Exam for Design) நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
முதுகலை படிப்பவர்களுக்கு ஊக்கத் தொகையும் உண்டு.
NID (நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிசைன்)
ஆமதாபாத்தில் உள்ள இது ஒரு மிக முக்கியமான நிறுவனம். ப்ளஸ் டூ மாணவர்க ளுக்கு
நான்கரை வருட டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர் களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்று விக்கப்படுகிறது.
நான்கரை வருட டிப்ளமோ படிப்பும், டிகிரி முடித்தவர் களுக்கு பி.ஜி டிப்ளமோவும் பயிற்று விக்கப்படுகிறது.
இந்த நிறுவனம் எந்தப் பல்கலைக் கழகத்தோடும் சேராத ஒரு தன்னாட்சி அமைப்பு.
அதனாலேயே இங்கு பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மட்டும் கொடுக்கப் படுகிறது.
அதனாலேயே இங்கு பட்டயப் படிப்புகள் (டிப்ளமோ) மட்டும் கொடுக்கப் படுகிறது.
ஜி.டி.பி.டி. (GDPD - Graduate Diploma Programme in Design)பி.ஜி.டி.பி.டி.(PGDPD- Post graduate diploma in Design)
இன்டஸ்ட்ரியஸ் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இந்த டிப்ளமோ வழங்கப் படுகிறது.
இன்டஸ்ட்ரியஸ் டிசைன், கம்யூனிகேஷன் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன் என பல பிரிவுகளில் இந்த டிப்ளமோ வழங்கப் படுகிறது.
இந்த வருட சேர்க்கைக் கான காலம் முடிந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் அக்டோபரிலேயே சேர்க்கைக்கான பணிகள் ஆரம்பமாகி விடும்.
ஐ.ஐ.டி. என்.ஐ.டி. தவிர்த்து டிசைனிங் சம்பந்தப்பட்ட படிப்புகளுக்கு வெளிநாடு செல்வது
புத்திசாலித் தனமான செயல். ஐரோப்பாவில் சில நாடுகளிலும், கனடாவிலும் கல்லூரிகள் அதிகம்.
புத்திசாலித் தனமான செயல். ஐரோப்பாவில் சில நாடுகளிலும், கனடாவிலும் கல்லூரிகள் அதிகம்.
ஆனால், மக்கள் தொகை குறைவு. எனவே, திறமையான மாணவர்களை முழுவதுமாக ஸ்பான்ஸர் செய்து படிக்க வைக்க பல கல்லூரிகள் உள்ளன.
விகடன்
விகடன்