கிளு கிளு காட்சிக்காக கணவரிடம் உள்ளாடை வரவழைத்த சன்னி!

ஷூட்டிங்கில் கொடுத்த உள்ளாடையின் கலர் பிடிக்காததால் வீட்டிலிருந்து சன்னி லியோனுக்காக விதவிதமான உள்ளாடைகளை கொண்டு வந்தார் .

 sunny4-600x300

அவரது கணவர். ஆபாச நடிகை சன்னி லியோன் இந்தியில் ‘ஏக் பெஹலி லீலா‘ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்துக்காக டூ பீஸ் உடை அணிந்து ஆடும் பாடல் காட்சி படமாக்க திட்டமிட்டார் இயக்குனர் பாபி கான்.

இதற்காக பலவண்ணங்களில் உள்ளாடைகள் வரவழைத்தார். அதை சன்னியிடம் கொடுத்து அணிந்து வரச் சொன்னார். ஆனால் எந்த கலரும் அதன் வடிவமும் சன்னிக்கு பிடிக்கவில்லை.

பிறகு சன்னியே, ‘சார்.. பிங்க் நிற உள்ளாடை அணிந்தால் எடுப்பாக இருக்கும். என் கணவருக்கும் அதுதான் ரொம்ப பிடிக்கும்‘ என்றார். ஆனால் அந்த நிறத்தில் உள்ளாடை அங்கு இல்லை.

வீட்டில் இருப்பதாக சன்னி சொன்னதுடன் கணவர் டேனியலுக்கு போன் செய்து, அவற்றை உடனே எடுத்து வரச் சொன்னார்.

அவரும் சமத்து கணவராக உள்ளாடைகளை எடுத்துக்கொண்டு காரில் புறப்பட்டு சிறிது நேரத்தில் படப்பிடிப்பு தளத்துக்கு வந்தார். பிறகு அதை அணிந்து சன்னி நடனம் ஆடினார். உடன் ஆடிய குரூப் நடன பெண்களும் டூ பீஸ் அணிந்து ஆட்டம்போட்டனர்.
Tags:
Privacy and cookie settings