வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை !

வீடு கட்டுவதற்காக கடன் வாங்கும் போது வங்கிகள் கேட்கும் எல்லா ஆவணங்களையும் கர்ம சிரத்தையாக ரெடி செய்து ஒப்படைக்கும் நாம், 
வீட்டுக் கடனை முடிக்கும் போது மறக்காமல் செய்ய வேண்டியவை !
கடனை எல்லாம் கட்டி முடிக்கும் சமயத்தில் பல விஷயங்களில் மிக அசால்ட்டாக இருந்து விடுவோம்!

இப்படி கடன் முடிந்த சந்தோஷத்தில் கவனக் குறைவாக இருந்து விடாமல், என்னென்ன ஆவணங்களைக் கட்டாயம் திரும்பப் பெற வேண்டும், 

ஆவண ங்களை வாங்கிய பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான பட்டியல் இதோ..!  
ஒரே சோப்பை அனைவரும் பயன்படுத்தலாமா?
வீட்டுக் கடனுக்கான பத்திர ங்களை பெரும் பாலான வங்கிகள் மும்பை, டெல்லி போன்ற இடங்களில் இருக்கும் அதன் தலைமை அலுவலக த்தில் தான் வைத்திரு க்கும். அங்கிருந்

Tags:
Privacy and cookie settings