அழகாக இருக்கிறோம் என்றால் முகம் மட்டுமல்ல, உடலை வைத்தும் தான் சொல்வார்கள்.
அவ்வாறு உடலை அழகாக வைத்துக் கொள்பவர்கள் தான தற்போது உலக அழகியாக வருகிறார்கள்.
ஏன் உலக அழகி போட்டிக்கு செல்பவர்கள் மட்டும் தான் உடலை அழகாக வைத்துக் கொள்ள வேண்டுமா என்ன?
வீட்டில் இருக்கும் அனைவருமே ஒரு சிலவற்றை செய்தால், உலக அழகி என்ன அதை விட