பாதபத்மாசனம் | Padmasana !

0 minute read
செய்முறை:

1. பத்மாசனத்தில் அமரவும்.


2. கைகளைக் குறுக் காகப் பின்னோ க்கிக் கொண்டுச் சென்று வலது பக்க நுனிக் காலை வலது கையாலும், இடது பக்க நுனிக் காலை இடது பக்க கையா லும் தொடவும்.

3. தோள் பட்டை எலும்புகள் ஒன்றுடன் ஒன்று சேர்வது போல் கொண்டு வரவும்.

4. மூச்சை வெளி விட்டு முன்னால் குனிந்து நெற்றி யால் தரையைத் தொடவும். இதே நிலையி லிருந்து மீண்டும் பத்மாசன நிலை க்கு வரவும்.

பலன்கள்:

1. கை, தோள் பட்டை மற்றும் முதுகு வலி களைப் போக்கு கிறது.

2. வயிற்றுப் பகுதி மற்றும் மார்புப் பகுதி உள் உறுப்பு களின் இயக்கம் தூண்டப் படுகிறது.

3. கை, கால்களின் வளையும் தன்மை கூடுகின்றது.
Tags:
Privacy and cookie settings