ரமலான் துவக்கம் வலங்கைமான் பள்ளியில் தராவிஹ் தொழுகை!

0 minute read
ரமலான் மாதம் தொடங்கியதை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்தில் நோன்பு வைக்க தொடங்கினார்கள் .
அதனை முன்னிட்டு இன்று 18-06-2015 - வியாழ்க்கிழமை இரவு ரமலான் 1 தொடங்கியதால் இன்று வலங்கைமான் பள்ளிவாசலில் தராவிஹ் தொழுகை சிறப்பான முறையில் நடந்து முடிந்தது .

இதில் அனைவரும் கலந்து கொண்டு அந்த தொழுகையை அழகான முறையில் நிறைவேற்றி தங்களுக்குள் ஒருவரை ஒருவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர்.

இதில் வலங்கைமான் நாட்டாண்மை பஞ்சாயத்தும் மற்றும் அந்த ஜமாத்தை சேர்ந்த அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Tags:
Today | 13, March 2025
Privacy and cookie settings