உடலின் பல்வேறு பகுதிகளில் சுரக்கும் ஹார் மோன்கள் தான் உடல் எப்போது எப்படி வளர வேண்டும் என்பதை கட்டு படுத்து கின்றன.
ஒரு பெண்ணுக்கு முதல் மாதவிலக் குக்குச் சற்று முன் ஈஸ்ட் ரோஜன் மற்றும் புரோஜெஸ்டீரான் என்ற ஹார் மோன்கள் சுரக்கின்றன.
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும்.
இந்த இரு ஹார் மோன்களால் தான் பருவம் அடைகிறாள். பருவம் அடைந்த பிறகு மாத விலக்கு நிற்கும் வரை பெண்ணை
இவை இரண்டும் பெண்ணுக்கே உரிய இரு முக்கிய ஹார் மோன்கள் ஆகும்.
ஒவ்வொரு மாதமும் கருத்தறிப் பதற்கான வாய்ப்புக்கு ஹார் மோன்கள் தயார் படுத்துகி ன்றன. இந்த