அலுவலகக் குறிப்பு `மினிட்’ எனப்படுவது ஏன்?

அலுவலகக் கூட்டங்களில் எடுக்கப்படும் குறிப்புகளை ஏன் `மினிட்’ என்கிறோம் தெரியுமா? 
குறிப்பு எடுப்பவர் சுருக்கெழுத்து அல்லது சுருக்கமான சொற்களில் அலுவலக
அல்லது ஆலோசனைக் கூட்டங்களில் நடைபெறு பவற்றை குறிப்பு எடுத்துக் கொள்வார்.


அவை சுருக்க மானவை என்ற பொருளில் `மைன்யூட்’ என்று குறிப்பிடப் பட்டன. நிமிடத்தைக் குறிப்பதும் இதே சொல் தான்.

இரண்டும் ஒரே எழுத்து களாலான சொற்கள் என்பதால் `மைன்யூட்’ என்பது ` மினிட்’ என்றே சொல்லப் படுகிறது.
Tags:
Privacy and cookie settings