அழிந்த கோப்புகளை திரும்பவும் பெறுவது எப்படி?

நேற்று நான் தேவையில்லாத கோப்புகளை யெல்லாம் நீக்கிக் கொண்டிருந்தேன். அப்பொழுது நான் உங்களுக்கு போடுவதற்காக வைத்திந்திருந்த இடுக்கைகளை தவறுதலாக நீக்கிவிட்டேன். 
அழிந்த கோப்புகளை திரும்பவும் பெறுவது எப்படி?
அது Recycle Bin னிலும் இடம் பெறவில்லை.. நான் என்ன செய்வதென்று அறியாமல் தவித்துக் கொண்டிருந்தேன்.

அப்பொழுது தான் எனக்கு கூகுள் ஞாபகம் வந்தது. சட்டேன கூகுளில் தேட அராம்பித்து விட்டேன். 

அதில் தேடி நான் பதிவிறக்கம் செய்த கோப்பே “Pandora Recovery”. இதைப் பயன்படுத்தி நாம் நீக்கிய எந்த கோப்பையும் எளிதாக மிண்டும் வைத்துக் கொள்ள முடியும்.
இதை உங்கள் Memory card,Cd rom,Floppy Disk மற்றும் Pen drive வில் நீக்கிய கோப்புகளையும் மீட்டுதருகிறது. இப்பொழுதெல்லாம் நானே நீக்கி அதை மீண்டும் நானே சேமிக்கும் வேலையில் இறங்கி விட்டேன்.
இதை வைத்து நண்பர்களிடமும் seen போட ஆரம்பித்து விட்டேன். உண்மையில் இது ஒரு விளையாட்டாகவே மாற்றி விடலாம்.
    Tags:
    Privacy and cookie settings