சாலையில் ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி !

சாலையில் மெதுவாக ஊர்ந்து கொண்டு செல்லும் வாகனத்தின் பின்னேயே சென்றால், நாம் போய் சேர வேண்டிய இடத்தை அடைய இன்னும் சில மணி நேரங்கள் எடுத்துக் கொள்ள நேரிடும்.
 சாலையில் ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி !
ஹை வே சாலை களில் ஆமை பயணம் செல்வதும் சரியல்ல, இடது புறமாக ஏறி ஓவர் டேக் செய்வதும் எளிதல்ல..! 

அப்படியான தருண ங்களில் ஓவர் டேக்கின் போது விபத்து நேரிடாமல் இருக்க சாம்சங் நிறுவனம் அறிமுகப் படுத்தி உள்ள தொழில் நுட்பம் தான் இந்த - ஷோயிங் ஆஃப்..! 

சாம்சங் நிறுவன த்தின் 'சேஃப்டி ட்ரக்'கின் முன்புறம் பொருத்தப் பட்டுள்ள வயர்லெஸ் கேமிரா வானது தனக்கு முன்னால் இருக்கும்

சாலையை படம் பிடித்து அப்பிடியே 'லைவ்'வாக சேஃப்டி ட்ரக்கின் பின்புறம் பொருத்தப் பட்டு உள்ள பெரிய ஸ்க்ரீனில் காட்சிப் படுத்தும். 
சாலையில் ஓவர் டேக் செய்வது ரொம்ப ஈஸி !
அதன் உதவியை கொண்டு எப்போது எதிரில் எந்த வாகனமும் வர வில்லை, இடது பக்கம் ஏறி ஓவர் டேக் செய்ய சரியான தருணம் எது என்று பார்த்து பின் நிதானமாக முந்தி செல்ல முடியும்.

இந்த தொழில் நுட்ப முயற்சி யானது மேலும் விரிவ டைந்து அதிகப் படியான சாலை விபத்து க்களை தவிர்க்க உதவும் என்று நம்ப படுகிறது. 
வீடியோவுக்கு இங்கே செல்லவும்!
மனித வாழ்க்கையை மேம்படுத்தவும் மேலும் மேலும் முன்னே ற்றவும் தான் தொழில்நுட்பம் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்..!
Tags:
Privacy and cookie settings