காதலிக்காமல் இருக்கும் பெண்ணா நீங்கள் !

காதல் செய்து விட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்ப டுவதுண்டு. ஏனெனில் காதலில் விழுந்து விட்டால்,

 

ஒருசில வற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும்.

ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப் பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப் பார்கள்.

காதலிக்காமல் இருக்கும் பெண்ணா நீங்கள்
மேலும் காதல் செய்து விட்டு, காதல் செய்யா மல் இருப்பவ ர்களைப் பார்த்தால், சிலருக்கு பொறாமை யாக இருக்கும்.

ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால்,  ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க் கையை சந்தோஷ மாக விருப்பத் திற்கேற்ற வாறு வாழலாம்.

Tags:
Privacy and cookie settings