ஆன்லைன் வர்த்தகம் பெருகி கொண்டு வரும் இந்த வேளையில் , பல ஆன்லைன் விற்பனை தளங்கள் தங்கள் வாடிக்கை யாளர்களுக்கு பல விதமான ஆஃபர்களை அள்ளி அளித்து வருகிறது .
ஆனால் சில நேரங்களில் உண்மையான விலையை ஏற்றி பின்னர் டிஸ்கௌண்ட் என்ற பெயரில் உண்மையான விலைக்கு விற்கின்றனர் .
அவ்வாறு விற்ற பிளிப்கார்ட் நிறுவனத்தின் தவறை ஒருவர் பேஸ்புக்கில் சுட்டிக் காண்பித்துள்ளார் .
ஒரு பெண்கள் அணியும் காலணியில் விலை 799 ரூபாய் என்றும் அதனை 50 % ஆஃபரில் 399 ரூபாய்க்கு வாங்கலாம் என்றும் விளம்பரம் செய்தனர்.
ஆனால் அந்த செருப்பில் அதன் விலை 399 ரூபாய் என்று தான் அச்சடிக்கப் பட்டு இருந்தது . அதற்கான படங்கள் கீழ் வருமாறு .