செயற்கை மூட்டினை உருவாக்கி சாதித்த விஞ்ஞானிகள் !

1 minute read
அமெரிக்கா விலுள்ள Massachusetts பொது வைத்திய சாலை ஆராய்ச்சி யாளர்கள் செயற்கை யான முறையில் மூட்டினை ஆய்வு கூடத்தில் உருவாக்கி யுள்ளனர்.
செயற்கை மூட்டினை உருவாக்கி சாதித்த விஞ்ஞானிகள் !
சோதனை முயற்சி யாக எலியின் மூட்டினை பயன் படுத்திய அவர்கள் தற்போது வெற்றிகர மாக அதனை ஆய்வு கூடத்தில் வளர்த்து வருகின்றனர். 

இதன் மூலம் மனிதர் களிலும் மூட்டுக்களை மாற்றம் செய்ய முடியும் என அவர்கள் நம்புகி ன்றனர்.

இதற்கு முன்னர் தசைகள், நரம்புகள் என்பன செயற்கை முறையில் ஆய்வு கூடத்தில் வளர்க்கப் பட்டுள்ள நிலையில் 

தற்போது செயற்சை மூட்டு உருவாக்க மானது மருத்துவ உலகில் புதிய திருப் பமாக கருதப்ப டுகின்றது.
இதே வேளை தசைகள், என்புகள், குருத்தெலும்பு தசை நாண்கள், குருதி நாளங்கள் என் பவற்றின் தொகுப்பான மூட்டினை 

செயற்கை முறையில் உருவாக்கியமை பெரிய வெற்றி என குறித்த விஞ் ஞானிகள் தெரிவித் துள்ளனர்.
Tags:
Today | 14, April 2025
Privacy and cookie settings