இங்கிலாந்தின் பிர்மிங்காம் பகுதியைச் சேர்ந்தவர் ஜெம்மா வேல் .இவர் தனது காதலனுடன் செக்ஸ் வைத்துக் கொள்ளும் போது அளவுக் கதிகமாக சத்தம் எழுப்புவதாக இவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் பூகார் கொடுத்தனர் .
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இவர் அதிக சத்தம் எழுப்பி சமூக அமைதிக்கு எதிராக இருந்ததாக கூறி இவரை இரண்டு வாரம் சிறையில் அடைக்கும் படி உத்தரவிட்டார் .
ஜெம்மா குறித்து அவரது பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் , " இவர் சத்தம் எழுப்ப ஆரம்பித்தால் ரோட்டிற்கு அந்த பக்கம் வரை கேட்கும் " என கூறினர் .
இவரது சத்தத்தினால் பல முறை எங்கள் துக்கம் தொலைந்து இருக்கிறது என்றும் கூறினர் .