வீடுகளிலும் விபத்துகள் நடக்கும்... குழந்தைகளும், ஆபத்துக்களும் !

1 minute read
சாலைகளில் மட்டும் விபத்துகள் நடைபெறுவது இல்லை. வீடுகளிலும் விபத்துகள் நடைபெறுகின்றன. கவனக்குறைவு, மறதி இவற்றுக்கு முக்கிய காரணங்கள் ஆகிறது.
வீடுகளிலும் விபத்துகள் நடக்கும்... குழந்தைகளும், ஆபத்துக்களும் !
வீடுகளில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப் படுகின்றனர். சுட்டிக் குழந்தைகள் வீடுகளில் விபத்துகளுக்கான வாசல்களை திறந்து வைக்கின்றன. 

சமையல் அறை முதல் மொட்டை மாடி வரை குழந்தைகளுக்கு விபத்தை தேடித்தரும் இடங்கள் நிறைய உள்ளன. 

ஒவ்வொரு இடத்தையும் பாதுகாப்பாக வைப்பதுடன், குழந்தைகள் வீடுகளில் விபத்துகளில் சிக்காமல் இரு

Tags:
Today | 7, April 2025
Privacy and cookie settings