கருவில் கர்ப்பம் உறுதி செய்யப்பட்ட உடனே அனைவரும் ஆவலுடன் தெரிந்து கொள்ள விரும்புவது குழந்தை ஆணா, பெண்ணா என்பது தான்.
உங்களின் உடல் அமைப்பு எப்படி உள்ளது என்பதை தெரிந்து கொள்வதன்
மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.
மூலம் கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை அறிந்து கொள்ளலாம்.
கர்ப்பிணிகளின் சருமமும், முகமும் பளபளப்பாக இருந்தாலே கருவில் உள்ள
குழந்தை பெண் குழந்தை தான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம்.
குழந்தை பெண் குழந்தை தான் என்று வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறக் கேட்கலாம்.