ஸ்மார்ட் வளையம் | Smart ring !

0 minute read
ஸ்மார்ட் போனை பாக்கெட்டிலோ அல்லது கைப் பையிலோ சைலன்ட் மோடில் வைத்து விட்டால் எந்த அழைப்பு வந்தாலும் தெரியாது.


முக்கிய போன் அழைப்பு களை எடுக்க முடியாத பட்சத்தில், அதனால் பல சிக்கல்கள் வரலாம். அல்லது தொழில் வாய்ப்புக ளைக் கூட இழக்க நேரிடலாம். அதற்குத் தீர்வு சொல்கிறது இந்த ஸ்மார்ட் வளையம். 

இதை கையில் அணிந்து கொண்டால் ஸ்மார்ட் போனில் அழைப்பு வரும் நேரத்தில் கையில் அதிர்வுகள் மற்றும் சமிக்கைகள் கொடுக்கும்.

கையில் அணியும் பேண்ட் போல இருப்பதால் இதை பேஷன் நகை போல அணிந்து கொள்ள லாம்.
Tags:
Today | 27, March 2025
Privacy and cookie settings