செய்முறை:
1. சிரசாசன த்தில் ஒரு நிலை க்கு வந்த பிறகு முழங் காலை மடக்கி, உடலில் ஒரு வளைவு கொடுக் கவும். இரண்டு முழங்கை களையும் தலைக்கு இரு பக்கமும் வைத்து உள்ளங் கைகளைத் தரையில் படுமாறு வைக்கவும்.
2. கால் பாதங் களின் உயரத்தைக் குறைத்து தலையை நோக்கி வர வேண்டும்.
3. தலையைப் பின்புறமாக இழுத்து மேலே உயர்த்தவும்.
4. மேல் கையை நேராக உயர்த்தி கணுக் கால்கள் தலையில் படுவது போல் வைக்க வேண்டும்.
5. சிரமமில் லாமல் எவ்வளவு நேரமிருக்க முடியுமோ அவ்வளவு நேரமிரு க்கவும்.
6. மெதுவாகச் சிரசாசனம் வந்து ஆரம்ப நிலைக்கு வரவும்.
1. மூளைக்கு இரத்த ஓட்டம் அதிகரி க்கிறது.
2. நரம்புத் தளர்ச்சி நீங்குகிறது.
3. அனை த்துச் சுரப்பி களும் சீராக இயங்க உதவுகிறது.
4. கை, கால்கள் வலிமை யடைகின்றன.