மனிதர் களின் அழகையும், கம்பீரத்தை யும் அதிகரித்துக் காட்டுபவை ஆடைகள்.
நாம் அணியும் ஆடைகள் தரமான தாக இருந்தால் மட்டுமே அது உடலுக்கும் தீங்கு விளை விக்காது, நமக்கும் அழகை தரும்.
என்ன மாதிரியான உடைகள் நமக்கு ஏற்றது என்று தெரியா மலேயே ஒரு சிலர் ஆடை அணிவார்கள்.
வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியி லேயேயும், திருமணம் போன்ற பார்ட்டி களுக்கு சாதரண மாகவும்
வீட்டில் அணிய வேண்டிய ஆடைகளை வெளியி லேயேயும், திருமணம் போன்ற பார்ட்டி களுக்கு சாதரண மாகவும்