பிரகாஷ் ராஜ் வேண்டாம்.. நடிகர் விஜய் !

இளைய தளபதி விஜய் "புலி" படத்திற்கு பிறகு அட்லீ படத்தில் நடிக்க வுள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்ஸன் நடிக்க, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக் கவுள்ளார்.
பிரகாஷ் ராஜ் என்னுடன் நடிக்க

இப்படத்தில் விஜய்க்கு தந்தையாக பிரகாஷ் ராஜை நடிக்க அணுகி யுள்ளனர். ஆனால், விஜய் "அவர் என் பல படங்களில் வில்லனாக நடித்தவர், உடனே அப்பா என்றால் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

அதனால், அவர் மட்டும் வேண்டாம்" என கூறினார். இதை யடுத்து "பாண்டியநாடு" படத்தில் கலக்கிய பாரதிராஜா விடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.
Tags:
Privacy and cookie settings