அமெரிக்காவின் பென்ட்டன்விள்ளே , அர்கன்சாஸ் மாகாணத்தில் 1967-ல் சாம் வால்டன் என்பவரால் தொடங்கப்பட்டது வால்மார்ட்.
இப்போது 15 நாடுகளில் 8,500 ஸ்டோர்களுக்கு மேல் சக்கைபோடு போட்டுக் கொண்டிருக்கிறது.
அமெரிக்காவில் வால்மார்ட், மெக்சிகோவில் வால்மெக்ஸ், இங்கிலாந்தில் அஸ்டா, ஜப்பானில் செய்யூ என்று ஊருக்கு ஒரு பேர் வைத்துக் கொள்ளும் வால்மார்ட்டின் இந்தியப் பெயர் 'பெஸ்ட் ப்ரைஸ்'!

அமெரிக்காவில் அதிக அளவு வேலை வாய்ப்புகளை உருவாக்கிய வால்மார்ட், 'நெய்பர்ஹுட் மார்க்கெட்' என்ற கான்செப்ட்டை பிடித்து தான் ஹிட்டடித்தது.
அதாவது, பெரிய ஸ்டோர்களுக்குச் சென்று ஷாப்பிங் செய்ய முடியாதவர் களுக்காக ஒவ்வொரு பகுதியிலும் சிறுசிறு கடைகளைத் திறந்தார்கள்.
மெகா வால்மார்ட் ஷோ ரூமைக் காட்டிலும் அங்கு விலை கொஞ்சம் கம்மி.

ஆனால் தரத்தில் தள்ளுபடி இல்லை. இதனாலேயே இந்த ஃபார்முலா ஹிட்டானது.
சாம் வால்டன், இளமையில் 18 மாதங்கள் ஒரு ரீடெய்ல் ஸ்டோரில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டு எப்படி வியாபாரம் செய்தால் மக்கள் வருவார்கள் என்ற சூட்சமத்தை அறிந்திருந்தார்.

19 வருடங்களாக 'தினமும் குறைந்த விலை' என்ற ஸ்லோகனைக் கொண்டிருந்த வால்மார்ட், 2007-ல் 'சேவ் மணி, லிவ் பெட்டர்' என்று அதை மாற்றியது.
இப்படிப் பல பெருமைகள் இருந்தாலும் 2002-ல்தான் முதன் முறையாக 'ஃபார்ச்சூன் 500' பட்டியலில் இடம் பிடித்தது.
போட்டி நிறுவனங்களின் கண்படும் அளவுக்கு அதிவேக வளர்ச்சி கண்ட வால்மார்ட்,
2005-ல் காத்ரீனா புயலால் பாதிப்படைந்த வர்களுக்கு 20 மில்லியன் டாலர்களை நிவாரண நிதியாக அள்ளித் தந்தது.
அத்துடன் புயலால் பாதிக்கப் பட்டவர்களுக்கு தன் நிறுவனத்தில் வேலை வாய்ப்பையும் வழங்கியது.

2006 நவம்பரில் பாரதி என்டர் பிரைசஸ் நிறுவனத்துடன் கைகோத்து இந்திய சில்லறை வணிகத் துறையில் காலூன்றப் போவதாக அறிவித்தது.
ஆனால் வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் நேரடியாக சில்லறை வணிகத் தில் நுழைய அனுமதி இல்லை என்பதால் ஃபிரான்ச்சைஸ் மூலம் இயங்கி வருகிறது.
சுமார் 40% பொருட்கள் வால்மார்ட் நிறுவனத் தின் பிராண்ட் ஆகவே விற்பனை செய்யப் படுகின்றன.
ஜூலை 2009-ல் வால்மார்ட் 'கனடா வங்கி' என்று தனியார் வங்கி ஒன்றை ஆரம்பித்தது.

மாஸ்டர் கார்ட் தரும் அளவுக்கு வளர்ந்திருக்கும் இந்நிறுவனம் ஹாலிவுட்டிலும் கலக்கி வருகிறது.
இதன் முக்கியப் போட்டியாளர்கள் பிரான்ஸ் நாட்டின் கேர்ஃபோர் நிறுவனமும், இங்கிலாந்தின் டெஸ்கோ நிறுவனமும் தான்.

ஒவ்வொரு வாரமும் உலகம் முழுவதும் சுமார் 100 மில்லியன் மக்கள் வால்மார்ட்டுக்கு வருகை தருகிறார்கள்.
இது அமெரிக்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு. குறைவான விலைக்கு நல்ல தரமான பொருளை எதிர் பார்ப்பவர்கள்,
விலையைப் பற்றிக் கவலையின்றி பொருட்களை வாங்குபவர்கள், விலைக்கு ஏற்ற தரமான பொருளை நாடுபவர்கள் என நுகர்வோர்களை மூன்றாகப் பிரித்து

அவர்களுக்கு ஏற்றவாறு விற்பனையில் மாற்றங்களைக் கொண்டு வந்ததுதான் வால்மார்ட்டின் வெற்றிக்கு முக்கியக் காரணம்.
தன்னுடைய பணியாளர்களை ஊழியர்க ளாகக் கருதாமல் 'அசோஸி யேட்ஸ்' என்றுதான் அழைக்கிறது வால்மார்ட்.