டிஜிட்டல் உலகில் அனைத்துமே செல்போன் மூலம் தான் என்றாகி விட்டது. நகர்ப் பகுதிகளில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்தும் இளைஞர்கள், பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
அதிலும் குறிப்பாக சமூக வலை தளங்களை பயன் படுத்துவோர் எண்ணிக்கை அதிகம்.
சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோர் - 52%
சமூக வலைதளம் மூலம் குடும்பத்தினருடன் தொடர்பு கொள்வோர் - 49%
வீட்டுப் பாட வேலை களுக்காக சமூக வலை தளங்களைப் பயன்படுத்தும் (12-18 வயது) மாணவர்கள்- 46%
தினசரி ஒரு மணி நேரத்தை ஆன்லைனில் செலவிடுவோர் - 76%
வீட்டில் கம்ப்யூட்டர், லேப்டாப் மூலம் இண்டர் நெட்டை பயன்படுத்துவோர் - 55 %
ஸ்மார்ட்போன் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர் - 30%
ஃபேஸ்புக் பயன்படுத்துவோர் 89%
கூகிள்+ பயன்படுத்துவோர் 65%
ட்விட்டர் பயன்படுத்துவோர் 44%
ஃபேஸ்புக்கில்
விளையாட்டு வீரர்களின் அபிமானிகள் - 66%
பிரபலமானவர்களுக்கு - 55%
திரைப்பட நட்சத்திரங்களுக்கு - 54%