அனைவரும் தனக்கு சரியான துணையை தேடிக்கொண்டு தான் இருப்போம். அவ்வாறு தேடும் போது நிறைய பேரிடம் பழக வேண்டிய நிலை இருக்கும்.
அந்த நேரத்தில் ஒருவரின் பழக்க வழக்கங்கள் பிடித்து விடும், பின்னர் அவருடன் சந்தோஷமாக, சண்டை யின்றி சரியாக புரிந்து கொண்டு நடப்பது போல் இருக்கும்.
ஆனால் உறவில் என்ன தான் சரியான துணையாக அமைந்து விட்டாலும்,
ஒரு சில செயல்கள் இருக்க வேண்டும். அவை இல்லா விட்டால், அந்த உறவு போலி யானது.
சொல்லப் போனால், உண்மை யான உறவில் அனைவரும் எப்போதும் சரியாக இருக்க முடியாது. அத்தகைய உண்மை