ஏகபாதஹஸ்தாசனம் | Padangusthasana !

செய்முறை:

1. கால்களுக் கிடையில் 6 அங்குலம் இடைவெளி விட்டு நிற்கவும்.


2. இடக் காலை கைகளால் பிடித்து மடக்கி, முன்புறம் தூக்கவும்.

3. மூச்சினை வெளியில் விட்டு முன்புறம் குனியவும்.  தலை, முழங் கால்களை தொட ட்டும், இந்த நிலை யில் 3 விநாடிகள் உய்த்துணர்.

4. மெதுவாக மேலே எழுந்து, மூச்சினை உள்ளிழு க்கவும்.

5. கால் களை எடுத்து பின் ஆரம்ப நிலைக்கு வரவும். இதே போல் வலது காலை கையால் பிடித்து செய்யவும்.

பலன்கள்:

1. முழங் கால்களின் கடினத் தன்மை யை மாற்றி, தசை களையும், மூட்டு களையும் நல்ல முறையில் செயல் பட வைக்கிறது.

2. தண்டு வடத்தில் நெகிழும் தன்மை அதிகரி க்கிறது.

3. தேவை யற்ற வயிற்றுத் தசை குறையும்.

4. மலச் சிக்கல் நீங்கும்.
Tags:
Privacy and cookie settings