திருவாரூர் மாவட்டம் வலங்கைமானில் பேரூர் தி.மு.க. பொது உறுப்பினர் களுக்கான கலந்தாய்வு கூட் டம் நடைபெற்றது. கூட்டத் திற்கு பேரூர் அவை தலைவர் மாணிக்கவாசகம் தலைமை தாங்கினார்.
பேரூர் செயலா ளர் சிவநேசன், ஒன்றிய செயலாளர்கள் தெட்சிணா மூர்த்தி, அன்பரசன் ஆகியோர் முன் னிலை வகித்தனர். திருவாரூர் மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் கலந்து கொண்டு பேசினார்.
இதில் வருகிற 3-ந் தேதி தி.மு.க. தலைவர் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி அனைத்து ஊராட்சி பகுதிகளிலும் கட்சி கொடி ஏற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது என தீர்மானிக்கப் பட்டது.
முன்னதாக முன் னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு மறைவிற்கு மவுன அஞ்சலி செலுத் தப்பட்டது.
கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பன்னீர்செல்வம், சத்தியமூர்த்தி, தனிதமிழ் மாறன், சிற்றரசு, ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.