சவுதி, யுஏஇ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடக்கம் !

துபாய்: முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் உலகம் முழுவதி லுமுள்ள முஸ்லிம்கள் அதிகாலை முதல் இரவு வரை இறையச் சத்துடன் உண்ணாமல் பருகாமல் நோன்பிருந்து இறை பணிகளை மேற்கொள் வார்கள்.
சவுதி, யுஏஇ உள்ளிட்ட வளைகுடா நாடுகளில் இன்று ரமலான் நோன்பு தொடக்கம் ! 
இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் பிறை கமிட்டி நேற்று ரமலான் மாத நோன்பின் பிறைக்கான அறிவிப்பை நேற்று முன் தினம் வெளியிட்டது 

இந்த அறிவிப்பில், இன்று (18-06-2015) வியாழக்கிழமை முதல் நோன்பு ஆரம்ப மாகிறது என தெரிவிக்கப் பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளில் பணிபுரியும் பெரும்பாலா னோருக்கு ரமலான் மாதம் முழுவதும் தினமும் 6 மணி நேரம் மட்டும் பணி புரியக்கூடிய வாய்ப்புகளை நிறுவன ங்கள் வழங்கி யுள்ளன.

சவுதி அரேபியா, மலேசியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளிலும் நாளை ரமலான் நோன்பு தொடக்கம் என அறிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings