கருவுற்ற பெண்கள் கவனிக்க வேண்டியவைகள் !

மலட்டுத் தன்மை என்றால் அடிப்படையில் கர்ப்பம் தரித்தலில் இயலாமை ஆகும்.


ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடிய வில்லை 

என்பதையும் மலட்டுத் தன்மை என்று கூறலாம். ஒரு வருடம் முழுவதும் முயன்றும்

கர்ப்பம் ஆக வில்லை என்றால் அதனை மலட்டுத் தன்மை என்று சொல்லலாம்.

அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாக வில்லை என்றால்,

அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல் லலாம். ஒரு பெண் கரு தரித்தாலும் கூட,


Tags:
Privacy and cookie settings