தாய்மார்கள் மகளுக்கு கற்றுத்தர வேண்டிய பாலியல் சார்ந்த‌ பாடங்கள் !

பெண் குழந்தை களை வளர்ப்பது லேசான விஷயம் அல்ல. உங்கள் மகள் பெரிய வளாக வளர வளர வாழ்க்கை யில் உள்ள நல்லது கெட்டது,


புதிய பல விஷயங்கள் போன்ற வைகளை அறிந்து கொண்டு, அவள் வாழ்க்கை யின் ஒவ்வொரு அத்தியா யத்துடன் தானும் சேர்ந்தே வளர் கிறாள்.

இந்த பருவத்தில் தான் அவள் காதலிலும் விழு கின்றாள். அவள் உணர்ச்சி களுக்கு போராட்டங் களை உண்டு பண்ணும்,

பல உணர்ச் சிகளை கொண்ட பல நபர்களின் அறிமுகமும் கிட்டும்.

Tags:
Privacy and cookie settings